சனி, 22 டிசம்பர், 2012

நானும் ஓவியன் தான் (SketchPen)


நானும் ஓவியன் தான் (SketchPen)







கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்னும் இடத்தில் விஜயநகர சாம்ராஜ்ய பேரழிவுகளில் இருந்து தப்பி இன்னும் முடமாக நின்று கொண்டிருக்கும் நரசிங்க சுவாமியின் சிலையை கண்ணுற்றபோது நெஞ்சில் 
சோகம் கப்பியது. அதை சரி செய்து மீண்டும் நரசிங்கனின் பக்தர்களுக்காக sketchpen னாவால் வரைந்து சமர்ப்பிக்கின்றேன்.


2 கருத்துகள்:

  1. மிகவும் அருமையாக புதுப்பித்து வரைந்துள்ளீர்கள் ஐயா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிக்ள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு