ஞாயிறு, 8 ஜூலை, 2018

இசையும் நானும் (315)-திரைப்படம்-சாந்தி -1965 பாடல்::ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்,

இசையும் நானும் (315)-திரைப்படம்-சாந்தி    -1965

பாடல்::ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்,


MOUTHORGAN VEDIO(315)

Movieசாந்தி Musicவிஸ்வனாதன்-ராமமூர்த்தி 
Year1965Lyricsகண்ணதாசன் 
Singersபி.சுசீலா 

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்,
வீடெங்கும் மாவிலைத் தோரணம், (ஊரெங்கும்)
ஒரு நாள், அந்தத் திருநாள்,
உந்தன் மண நாள் தான் வாராதோ..,(ஊரெங்கும்) full
.,
இறைவன் வீட்டில், எரிகின்ற தீபம்,
இரு விழி போலே, வர வேண்டும்,
இன்முகக் கணவன், தன் முகம் பார்த்து,
கண்ணீர் வடிக்கும், சுகம் வேண்டும்,( இறைவன் )
இவை வேண்டும் என்ற,
குரல் கேட்க இங்கு,
ஒரு தெய்வம் உண்டு மறவாதே,
ஒரு தெய்வம் உண்டு மறவாதே, ,(ஊரெங்கும்) full
உனக்கென ஒருவன்,
உலகத்தில் இருப்பான்,
ஒரு நாள் வருவான், உனைத் தேடி,
கண்களை மறந்து, இதயத்தை நினைந்து,
கருணையும் தருவான், மலர் சூடி, (உனக்கென ஒருவன்)
குலமாதர் யாரும், தனியாக வாடும்,
விதியென்றும் இல்லை, மறவாதே,
விதியென்றும் இல்லை, மறவாதே, ,(ஊரெங்கும்) full
- Movie:- SANTHI (சாந்தி)



2 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். வாசிப்பில் மெருகேறிக்கொண்டிருக்கிறது. நுண்ணிய வளைவுகள் வசப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. எல்லாம் "சுப்புடு" ஸ்ரீராம் கொடுக்கும் ஊக்கம்தான்.

      நீக்கு