வியாழன், 29 ஜூன், 2017

இசையும் நானும் (198) HINDI Film -TAXI DRIVER (1954) -- song-Jaaye tho Jaaye Kahaan

இசையும் நானும் (198) HINDI Film -TAXI DRIVER (1954) -- song-Jaaye tho Jaaye Kahaan 


MY MOUTHORGAN VEDIO 

taxi driver old hindi movie માટે છબી પરિણામ


Song : Jaaye tho Jaaye Kahaan 
Album : 

TAXI DRIVER (1954)

Singer : TALAT MEHMOOD
Musician : S. D. Burman

Movie/Album : टैक्सी ड्राईवर (1954)
Music By : एस.डी.बर्मन
Lyrics By : साहिर लुधियानवी
Performed By : तलत महमूद


जाएँ तो जाएँ कहाँ
समझेगा, कौन यहाँ
दर्द भरे, दिल की ज़ुबां
जाएँ तो जाएँ कहाँ

मायूसियों का मजमा है जी में
क्या रह गया है इस ज़िन्दगी में
रुह में ग़म, दिल में धुआँ
जाएँ तो...

उनका भी ग़म है, अपना भी ग़म है
अब दिल के बचने की उम्मीद कम है
एक कश्ती, सौ तूफां
जाएँ तो...

4 கருத்துகள்:

  1. முதலில் என்ன பாடல் என்று புரியவில்லை. கேட்க ஆரம்பித்ததும் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. இன்னும் சற்று மெதுவாக இருந்திருக்க வேண்டுமோ? ஆனால் ஒன்று தலத் மெஹ்மூதின் குரலின் அந்த நடுக்கத்தை மவுத் ஆர்கனில் கொண்டு வரமுடியாது!!! அதே போல ஜாயே தோ ஜாயே கஹான் வரிகள் இந்தக் கால ஸாஜன் பாடலான ஜீயே தோ ஜீயே கெய்சே பாடலை நினைவுக்கு கொண்டு வந்தன. இரண்டுமே இனிமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். இந்த பாடல் என் சிறு வயது முதலே நினைவில் இருக்கிறது. எனக்கு தலத் மெஹ்மூத் குரல் மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் விவித பாரதியில் கேட்டிருக்கிறேன். 60 ஆண்டுகள் கழித்து பாடலை முழுமையாக கேட்டு மவுத்தார்கனில் இசைத்துள்ளேன். நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கு தெரிந்த முறையில் பாடலை ஒருவாறு இசைத்துள்ளேன். என்னை அந்த மேதையுடன் ஒப்பிடுவது சரியல்ல. நான் இசைத்தது அந்த பாடல்தான் என்று ரசிகர்களுக்கு புரிந்தால் போதும் அதுவே எனக்கு வெற்றி.

      நீக்கு