புதன், 28 ஜூன், 2017

இசையும் நானும் (197) திரைப்படம் -(பாலும் பழமும்) (1961) பாடல்:பாலும் பழமும் கைகளில் ஏந்தி

MOUTHORGAN-TAMIL FILM-PAALUM PAZHAMUM(1961)-SUPERSONG-பாலும் பழமும் கைகள...


Wednesday, June 28, 2017

இசையும் நானும் (197) திரைப்படம் -(பாலும் பழமும்) (1961) பாடல்:பாலும் பழமும் கைகளில் ஏந்திஇசையும் நானும் (197) திரைப்படம் -(பாலும் பழமும்) (1961)

பாடல்:பாலும் பழமும் கைகளில் ஏந்தி

பாடல்:  கண்ணதாசன் 

இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
MY MOUTHORGAN VEDIO 

paalum pazhamum songs lyrics માટે છબી પરિણામMovie :Paalum pazhamum
Song :Paalum pazhamum
Singers:TM Soundarrajan
Music Director:M.S.Viswanathan-Ramamurthy
_________________________________பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே 
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே

(பாலும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக