இசையும் நானும் (195) திரைப்படம் -வல்லவனுக்கு வல்லவன் (1965)
திரைப்படம் -வல்லவனுக்கு வல்லவன் (1965)
பாடல்:ஓராயிரம் பார்வையிலே
பாடல்: கண்ணதாசன்
இசை: வேதா
MY MOUTHORGAN VEDIO
MY MOUTHORGAN VEDIO
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
இந்தக் காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூ முகம் காணுகின்றேன்
சாதனை செய்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் ஸார்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.ஒரு முறை (11-7-2016)வெள்ளிக்கிழமை வீடியோவில் போட்டு ஊக்கம் அளித்தீர்கள்.அதன் பிறகு என் பயணம் தொடர்ந்து தற்போது 195 ஆம் காணொளி வெளியிட்டுவிட்டேன். விரைவில் 2 சதம் அடித்துவிடுவேன்.என்ற நம்பிக்கை உள்ளது.
நீக்கு