வெள்ளி, 25 நவம்பர், 2016

இசையும் நானும் (144)-மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா



இசையும் நானும் (144)-மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

இசையும் நானும் (144)

இசையும் நானும் (144) Mouthorgan song-தமிழ்  song-

Film சுமைதாங்கி 

by TR PATTABIRAMAN



Movie Name:

சுமைதாங்கி 


Song Name:

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
Singers:பி.பி ஸ்ரீனிவாஸ் 

Music Director:

விஸ்வநாதன் 

Lyricist:கண்ணதாசன் 
Cast:ஜெமினி கணேசன் தேவிகா 



Movie: Sumaithangi
Poet: Kannadasan
Singer: P.B.Srinivas
Music: M.S.Viswanathan



மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும் 
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையாக்கி 
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


https://youtu.be/_V-8JOWD9n8


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக