சனி, 19 நவம்பர், 2016

இசையும் நானும் (141)




இசையும் நானும் (141)

இசையும் நானும் (141) Mouthorgan song-தமிழ்  song-

Film பார்த்தால்  பசி தீரும் 

by TR PATTABIRAMAN



Movie Name:

பார்த்தால்  பசி தீரும் 


Song Name:

உள்ளம் என்பது ஆமை

Singers:T.M.Soundhar Rajan


Music Director:

 Viswanathan-Ramamurthy

Lyricist:Kannadhasan


Cast:Sivaji Ganesan,Savithri


Year of release:

(1962)

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி

உள்ளம் என்பது ஆமை ...

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை ...

தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரி்யும்
அது நாட்பட நாட்பட புரியும்
நாட்பட நாட்பட புரியும்

உள்ளம் என்பது ஆமை ....



1 கருத்து: