இசையும் நானும் (138)
இசையும் நானும் (138) Mouthorgan song-தமிழ் song-Film தவப்புதல்வன் (1972) by TR PATTABIRAMAN
இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 138வது காணொளி
இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 138வது காணொளி
என்னுடைய 138வது காணொளி
Hero | Sivajiganesan |
Music Director | M.S.Viswanathan |
Lyricist | Kannadasan |
Singers | T.M.Soundarajan |
Year | 1972 |
மவுத்தார்கன் இசை
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும் (இசை )
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும் (இசை )
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் (ஏழாம்)
விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கத்தும் கடலலை ஓடி ஓடி வரும்
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே (4)(இசை)
ஆரம்ப ஆலாபனையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல். கல்யாணி ராகம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநான் ஒரு இசை ரசிகன் மட்டுமே. இந்த மூடனுக்கு வேறு ஒன்றும் தெரியாது
பதிலளிநீக்கு