இசையும் நானும் (142)
இசையும் நானும் (142) Mouthorgan song-தமிழ் song-
Film மிஸ்ஸியம்மா
by TR PATTABIRAMAN
Movie Name:
மிஸ்ஸியம்மா
Song Name:
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
Singers:எ.ம்.ராஜா-சுசீலா
Music Director:
ஸ்.ராஜேஷ்வர் ராவ்
Lyricist:தஞ்சை ராமையா தாஸ்
Cast:ஜெமினி கணேசன் சாவித்திரி
Year of release:
(1955)
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - brindavanamum nandakumaranum
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
ராகத்திலே அனுராகமே வினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாதா
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக