வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா) ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு https://youtu.be/_V-8JOWD9n8
Movie Name:Ratha thilagam Song Name:Oru koppaiyile Singers:T.M.Soundhar Rajan Music Director:K.V.Mahadevan Lyricist:Kannadhasan Cast:Sivaji Ganesan,Savithri Year of release:1963 ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் மானிட ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன் நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை