இது படைப்பாளிகளின் உலகம் (1)
ஆம் இது படைப்பாளிகளின் உலகம்
கம்பியில் கைவண்ணம்
படைப்புக்களை அழிப்பதற்கென்றே
ஒரு கூட்டம் இந்த உலகில்
அங்குமிங்கும் அலைந்து
திரிந்து கொண்டிருந்தாலும்
அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்
தங்கள் படைப்புக்களை விட்டு
சென்றுகொண்டே
இருக்கிறது ஒரு கூட்டம்.
படைப்பாளிகளுக்கு கையில் எது கிடைத்தாலும்
அதில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுவான்போலும்.
அப்படிப்பட்ட சில அசாதாரணமான சில படைப்புகளை நாம் கண்டு மகிழ்வோம்.
ஆம் கம்பிகளிலிருந்து படைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன
மேலே கண்டதைப்போல் ஏராளம்
ஆர்வம் இருப்போர் வீணாகும் கம்பிகளைக் கொண்டு
பல புதிய படைப்புகளைப் படைக்கலாம்
இன்னும் வரும்.
நன்றி கூகிள் -படங்கள்.

ஆச்சர்யம்தான்.
பதிலளிநீக்கு