எழுமுனை பரிமாண அதிசயம்.
எல்லோரும் முப்பரிமான படத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
தற்ப்போது முப்பரிமான படங்களைக் காட்டும் தொலைக்காட்சி திரையும், திரைபடங்களும் வந்துவிட்டன.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி எழுமுனைப் பரிமாண
காட்சிகளைக் கொண்ட தொழில் நுட்பம் வந்துவிட்டது.
அதை நேரில் கண்டால்தான் அதன் அதிசயம் புரியும்.
இணைப்பு கீழே.
https://www.facebook.com/photo.php?v=663544380371670&set=vb.363469940379117&type=2&theater
அட்டகாசம் ஐயா...
பதிலளிநீக்குபுலி கூட பூனை ஆகி விட்டது...!
ஆச்சர்யமாய் இருக்கிறது.
பதிலளிநீக்கு