தோசையம்மா தோசை
தோசை மீது என்றும்
ஆறாது ஆசை
தோசையிலே பலவகை உண்டு.
அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது
மசால் தோசை
,ஆனியன் ரவா,
நெய் ரோஸ்ட்
ஆனியன் ஊத்தப்பம் .
ஆனால் சீனாவில் தோசை தயார் செய்யும் விதம் சற்று
வித்தியாசமாக உள்ளது. அதை பார்த்து சுவையுங்கள்.
அதன் இணைப்பு கீழே/
https://www.facebook.com/photo.php?v=564578970260297&set=vb.265507410167456&type=2&theater
தோசை மீது என்றும்
ஆறாது ஆசை
தோசையிலே பலவகை உண்டு.
அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது
மசால் தோசை
,ஆனியன் ரவா,
நெய் ரோஸ்ட்
ஆனியன் ஊத்தப்பம் .
ஆனால் சீனாவில் தோசை தயார் செய்யும் விதம் சற்று
வித்தியாசமாக உள்ளது. அதை பார்த்து சுவையுங்கள்.
அதன் இணைப்பு கீழே/
https://www.facebook.com/photo.php?v=564578970260297&set=vb.265507410167456&type=2&theater
இணைப்பிற்கு நன்றி ஐயா... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)
பதிலளிநீக்குநன்றிDD
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதொழில் நுட்பம் தோசை சுடுவதில் ... வாவ்...
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குதோசை சுடுவதில் கூட தொழில் நுட்பம்
பதிலளிநீக்குஅதுதான் சீன மக்களின்
நீக்குதனித் திறன்.
எதை செய்தாலும் அதில் எளிமையையும்
எழிலையும் புகுத்துவார்கள்.
மக்களுக்கு மலிவான
விலையில் அளிப்பார்கள்
உலகத்தில் எல்லோரின் தலையையும்
மொட்டை அடித்துகொண்டிருந்த
பன்னாட்டு நிறுவனங்களை காணாமல்
செய்தவர்கள் சீனர்கள்தான்.
தமிழ் மக்களின் திறன் என்ன?
சொல்லி தெரியவேண்டுமா?
தினம் ஊடகங்களை பார்த்தால் போதும்
எதற்கெடுத்தாலும் போராட்டம் ,கடைஅடைப்பு,
அடிதடி, வசை பாடுவது. அனைவருடன்
இசைந்து போகும் வழி அறியாதவர்கள்.
எல்லோரும் தலைவர்களாக ஆகவேண்டும்
ஆதிக்கம் செலுத்த வேண்டும்
என்ற எண்ணம் கொண்டவர்கள் .
அதனால்தால் அனைவருக்கும்
அடிமைகளாய் வாழ்கிறார்கள் .
அறிவு அற்றம் காக்கும் கருவி
என்றார் திருவள்ளுவர்.
ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் கருதி இடத்தார்செயின்
என்ற குறளின் பொருளை உணராது
போராடி அனைத்தையும் இழந்து நிற்பவர்கள்.
வருகைக்கு நன்றி கரந்தையாரே
வியக்க வைக்கும் சீன தோசை ..!
பதிலளிநீக்கு