சனி, 15 டிசம்பர், 2018

இசையும் நானும் (341)-திரைப்படம்- பரிசு (1963) பாடல்- ஆளை பார்த்துஅழகைப் பார்த்து .....

இசையும் நானும் (341)-திரைப்படம்- பரிசு   (1963) பாடல்- ஆளை பார்த்துஅழகைப் பார்த்து ......

பாடல்- ஆளை பார்த்துஅழகைப் பார்த்து ..........

.

இசை :கே.வி.மஹாதேவன்  
குரல்:பி.சுசீலா.
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-341


ஆளை பார்த்து அழகைப் பார்த்து  
ஆசை வைக்காதே 
ஆரவார நடையைப் பார்த்து 
மயக்கம் கொள்ளாதே (ஆளை)

கூட்டைப்  பார்த்து கோட்டை பார்த்து 
தூண்டில் முள்ளில் மீனைப் போல்
 விழுந்து வைக்காதே 
சொக்கி நிற்காதே (கூட்டைப்) (ஆளை) 

கண்ணை விரித்து பார்ப்பதாலே 
 உண்மை தெரியாது 
கன்னத்தின் மேல் கை வைத்தாலும்
 உள்ளம் புரியாது 

நீட்டி நிமிர்ந்து சாய்வதாலே
 நிலைமை விளங்காது 
நின்னு  நின்னு தவம் செய்தாலும் 
பொண்ணு மயங்காது (ஆளை) 




6 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். இதுவும் நான் கேட்டிராத பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த திரைப்படம் அக்காலத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

      நீக்கு
    2. படம் பற்றி அறிவேன். ஒத்தை ரூபா பாடல் உட்பட மற்ற பாடல்களும் அதிகம் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடல் மட்டும் கேட்டதில்லை!

      நீக்கு
    3. இந்த இரெண்டு பாடல்களும் எனக்குப்பிடிக்கும் .அதனால் இசைத்தேன்

      நீக்கு
  2. அருமை...

    காணொளியில் அகலத்தை குறைக்க வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு