ஞாயிறு, 30 டிசம்பர், 2018
புதன், 19 டிசம்பர், 2018
இசையும் நானும் (342)-திரைப்படம்- வைதேகி காத்திருந்தாள்.. (1984) பாடல்- ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி
இசையும் நானும் (342)-திரைப்படம்- வைதேகி காத்திருந்தாள்.. (1984) பாடல்- ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி
இசை :இளையராஜா
குரல்:பி.ஜெயச்சந்திரன் .
வரிகள்: வாலி
MOUTHORGAN VEDIO-342
ஆண் : { ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)
ஆண் : பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
ஆண் : { கண்ணுக்கொரு
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
ஆண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
ஆண் : { மங்கை ஒரு
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)
ஆண் : அத்தை மகளோ
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காது
ஏக்கம் போதும் போதும்
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காது
ஏக்கம் போதும் போதும்
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது காத்தாடி
போலாடுது
சனி, 15 டிசம்பர், 2018
இசையும் நானும் (341)-திரைப்படம்- பரிசு (1963) பாடல்- ஆளை பார்த்துஅழகைப் பார்த்து .....
இசையும் நானும் (341)-திரைப்படம்- பரிசு (1963) பாடல்- ஆளை பார்த்துஅழகைப் பார்த்து ......
பாடல்- ஆளை பார்த்துஅழகைப் பார்த்து ..........
.
இசை :கே.வி.மஹாதேவன்
குரல்:பி.சுசீலா.
வரிகள்: கண்ணதாசன்
MOUTHORGAN VEDIO-341
ஆளை பார்த்து அழகைப் பார்த்து
ஆசை வைக்காதே
ஆரவார நடையைப் பார்த்து
மயக்கம் கொள்ளாதே (ஆளை)
கூட்டைப் பார்த்து கோட்டை பார்த்து
தூண்டில் முள்ளில் மீனைப் போல்
விழுந்து வைக்காதே
சொக்கி நிற்காதே (கூட்டைப்) (ஆளை)
கண்ணை விரித்து பார்ப்பதாலே
உண்மை தெரியாது
கன்னத்தின் மேல் கை வைத்தாலும்
உள்ளம் புரியாது
நீட்டி நிமிர்ந்து சாய்வதாலே
நிலைமை விளங்காது
நின்னு நின்னு தவம் செய்தாலும்
பொண்ணு மயங்காது (ஆளை)
வெள்ளி, 14 டிசம்பர், 2018
இசையும் நானும் (340)-திரைப்படம்- பரிசு (1965) பாடல்- காலமென்னும் நதியிலே......
இசையும் நானும் (340)-திரைப்படம்- பரிசு (1963) பாடல்- காலமென்னும் நதியிலே......
பாடல்- காலமென்னும் நதியிலே......
இசை :கே.வி.மஹாதேவன்
குரல்:பி.சுசீலா.
வரிகள்: கண்ணதாசன்
MOUTHORGAN VEDIO-340
காலம் என்னும் நதியிலே..ஏஏ
காதலெனும் படகு விட்டேன் ..மாலை வரை ஒட்டி வந்தேன் ..
மறு கரைக்கு கூட்டி வந்தேன் ..(காலம்)
ஓடம் என்று நினைத்திருந்தேன்
ஓடும் என்று நினைத்ததில்லை
நாடும் என்றே நாடி வந்தேன்
நாடகம் என்றுஎண்ணவில்லை (காலம்)
இதயம் என்ற கூட்டினிலே
இருவருக்கு இடமில்லை
ஒருவனுக்கு ஒருத்தி என்றே
உலகை விட்டே ஓடுகின்றேன் (காலம்)
தேவனவன் திருவடிகள் வருகவே
சிந்தனைக்கு அமைதி என்றும் தருகவே
கூடும் இளம் காதலர்கள் வாழ்கவே..
காதல் கொண்டவர்கள் தோல்வியின்றி
வாழ்கவே..வாழ்கவே.. வாழ்கவே..
புதன், 5 டிசம்பர், 2018
இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன் (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்....
இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன் (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்....
பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்.
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
MOUTHORGAN VEDIO-339
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா (ஆட்டுவித்தால் )
நீ நடத்தும் நாடகத்தில் நானும் ஒன்று
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகமுண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே (நண்பனிடம்) (ஆட்டுவித்தால்)
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் (நன்மை)(ஆட்டுவித்தால்)
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
அதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா (உணர்ந்துகொண்டேன்) (ஆட்டுவித்தால்)
images courtesy-google images
செவ்வாய், 4 டிசம்பர், 2018
இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- அத்தான் என்னத்தான்
இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- அத்தான் என்னத்தான்
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி...(அத்தான்)..
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான் ..எப்படி சொல்வேனடி..(அத்தான்)
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி...(அத்தான்)..
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான் ..எப்படி சொல்வேனடி..(அத்தான்)
ஏன் அத்தான் என்னை பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி).(அத்தான்)
அழைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி).(அத்தான்)
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துதான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி)(அத்தான்)
.
ஞாயிறு, 2 டிசம்பர், 2018
இசையும் நானும் (337)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை
இசையும் நானும் (337)-திரைப்படம்-
பாவ மன்னிப்பு (1961)
பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை
இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்திகுரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
MOUTHORGAN VEDIO-337
57 ஆண்டுகளாகியும் என் நினைவில் நீங்காது நிற்கும் பாடல்.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)
நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் - அது
வேதன் விதியென்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
(வந்த நாள்)
பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
(வந்த நாள்)
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ம் ஹ்ம் ம் ஹ்ம்
(வந்த நாள்) .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)