ஞாயிறு, 11 நவம்பர், 2018

இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....

இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....



8 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். கலைக்கோவில் பாடல்களில் பிடித்த மூன்று பாடல்களில் ஒன்று. முன்னரே சொல்லி இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்காகத்தான் இசைத்தேன்.இந்த பாடல் எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தேன்.

      அவசரப்பட்டுச் நானே சொல்லி அசடு வழியக்கூடாது அல்லவா?!!

      நன்றி ஸார்..

      நீக்கு
  3. உலகிலேயே என்னைப்போல் ஒரு அசடு இனிமேல் பிறக்கத்தான் வேணும். யார் கேட்கிறார்களோ இல்லையோ,நன்றாக இருக்கிறதோ இல்லையோ நான் பாட்டுக்கு மவுத்தார்கனில் உயிரைவிட்டு. பாடல்களை இசைத்துக்கொண்டிருக்கிறேன். நடுவில் 10 நாள் நானும் என் பத்னியும் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் கிடந்தோம். வெளியே வந்தவுடன். இன்னும் இருமலும் சளியும் l என்னை விட்ட பாடில்லை. இருந்தாலும் கலைக்கோயில் பாட்டு என்னை கவர்ந்துவிட்டதால்/உங்களை மகிழ்விக்கலாம் என்பதால் இந்த பாட்டை இசைத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Take care of your health .wishing you a speedy recovery

      நீக்கு
    2. Thank you Angel. Thanks for your wishes. I have taught myself mouthorgan and played morethan 332 songsin tamil. hindi,kannanda, malayalam, ,karnatic songs, tamil divotional songs.for the past 3 years.Many times I got frustrated and stop leaving this .but I couldnot. Mr. Sriram is continuously supporting my efforts from the very beginning. and as he is a real rassika of all journers of music.

      நீக்கு
  4. மிகவும் அருமையா இனிமையா இருக்கு ஸார் .இதை பார்த்து கேட்டுக்கொண்டிருக்கும்போது என் கணவர் சொன்னார் அவரது அப்பாவும் இந்த மவுத் ஆர்கன் வாசிப்பாராம் .மிகவும் கஷ்டம் அதிக ஆர்வம் விருப்பம் உள்ளவங்க மட்டுமே உங்களை போல வாசிக்க முடியும்னும் சொன்னார் என் மகள் இதை ஹார்மோனிக்கா என்று சொல்றா ,அவளுக்கும் இசையில் ஆர்வமுண்டு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கணவர் கூறுவது சரியே. மவுத்தார்கன் இசைப்பது மிகவும் கடினம்தான். முறையாக கற்றுக்கொண்டால் அது வேறு. என் போல் தனக்கு தானே முயற்சி செய்தால் மிகவும் பாடுபடவேண்டியிருக்கும் நான் துவக்கத்தில் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேரம் கூட பயிற்சி செய்திருக்கிறேன். தற்போது ஓரளவிற்கு அது என் வசத்தில் வந்துள்ளது. 71 வயதாகிவிட்டதால் சளி இருமல் தொல்லை .மூச்சு கட்டுப்படுத்துதலில் சிரமங்கள் உண்டாகிறது. இருந்தாலும் 1000 பாடல்களை இசைக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இன்னும் இருக்கிறது. மகளுக்கு இசைப்பயிற்சி அளியுங்கள். இன்று மவுத்தார்கன் கற்றுக்கொடுக்க ஏராளமான பள்ளிகள் உள்ளன.

      நீக்கு