புதன், 28 நவம்பர், 2018

இசையும் நானும் (336)-திரைப்படம்- இளமை ஊஞ்சல் ஆடுகிறது(1978)


இசையும் நானும் (336)-திரைப்படம்-

இளமை ஊஞ்சல் ஆடுகிறது(1978)

பாடல்- ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 


MOUTHORGAN VEDIO-336


Song : ஒரே நாள் உன்னை நான்
Movie : இளமை ஊஞ்சல் ஆடுகிறது(1978)
Singers : எஸ்.பி.பாலசுப்ரமணியம் -வாணி ஜெயராம் 
Music : இளையராஜா 

:


Male:      ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

Female: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது 

Male:     மங்கைக்குள் காதலென்னும் 
கங்கைக்குள் நான் மிதக்க 

Female: சங்கமங்களில் இடம் பெறும் 
சம்பவங்களில் இதம் இதம்

Male:     னமனத்தால் நினைத்தால் இனிப்பதென் 

Female: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

Female: நெஞ்சத்தில் பேரெழுதி
              கண்ணுக்குள் நான் படித்தேன்  (2)

Male:    கற்பனைகளில் சுகம் சுகம்
              கண்டதென்னவோ நிதம்  நிதம்

Female: மழை நீ 
நிலம் நான்..தயக்கமென்ன 

Male:     ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

Male:     பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க 
பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க 

Female: கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
                கையிரெண்டிலும் ஒரே லயம்

Male:     இரவும் பகலும் இசை முழங்க

Female: ஒரே நாள்

Male:      உன்னை நான்

Female: நிலாவில் பார்த்தது

Male:      உலாவும்

Female: உன் இளமைதான்

Both:      ஊஞ்சலாடுது. ஊஞ்சலாடுது 


5 கருத்துகள்:

  1. வாவ் !! எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ..இனிமையோ இனிமை .
    அதுவும் நீங்க ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் ஏற்ற இறக்கத்துடன் மிக அருமையா வாசிச்சிருக்கீங்க ..சூப்பர்ப் சார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு நன்றி. இந்த பாடலை ஒரு திருமண வரவேற்பில் திருமண தம்பதிகளே பாடினார்கள். அதை பார்த்ததும் எனக்கு இந்த பாடலை இசைக்க தோன்றியது. பயிற்சி செய்தேன் வெளியிட்டுவிட்டேன்.

      நீக்கு