இசையும் நானும் (287)-திரைப்படம்-அகத்தியர்
பாடல்:: உலகம் சமநிலை பெறவேண்டும்
MOUTHORGAN VEDIO-287
Movie Name :
அகத்தியர்
Song Name :உலகம் சமநிலை பெறவேண்டும்
Music : குன்னக்குடி வைத்தியநாதன்Singer : சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics : உளுந்தூர் பேட்டை ஷண்முகம்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
கேட்டேன், ரசித்தேன். நன்றாய் வந்திருக்கிறது.
பதிலளிநீக்குஒரே ஒரு ஊரிலே ஒரேயொரு ரசிகன் (ஸ்ரீராம்) நன்றாய் வந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தமைக்கு .நன்றி.
பதிலளிநீக்கு