திங்கள், 23 ஏப்ரல், 2018

இசையும் நானும் (286)-திரைப்படம்-புன்னகை மன்னன் (1986) பாடல்:: என்ன சத்தம் இந்த நேரம்


இசையும் நானும் (286)-திரைப்படம்-புன்னகை மன்னன் (1986)

பாடல்:: என்ன சத்தம் இந்த நேரம்



MOUTHORGAN VEDIO-286


Movie Name : Punnagai Mannan – 1986
Song Name : Enna Satham Indha 
Music : Ilayaraja
Singer : SP Balasubramanyam
Lyrics : Vairamuthu



punnagai mannan માટે છબી પરિણામ




என்ன சத்தம் இந்த நேரம் 
உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் 
நதியின் ஒலியா 
கிளிகள் முத்தம் தருதா 
அதனால் சத்தம் வருதா ..அடடா...(என்ன)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் 
அது காயவில்லையே 
கண்களில் ஏன் இந்த கண்ணீர் அது யாராலே.
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே 
காதலன் மடியில் பூத்தாள் 
ஒரு பூ போலே 
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு 
ஆதரவாய் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு 
ஆரிரரோ இவர் யார் இவரோ..
பதில் சொல்வார் யாரோ...(என்ன)
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ 
தன்னிலை மறந்த பெண்மை 
அதை தாங்காதோ ..
உதட்டில் துடிக்கும் வார்த்தை 
அது உலர்ந்து போனதோ ..
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ 
மங்கை இவள் வாய் திறந்தால் 
மல்லிகை பூ வாசம் 
ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் 
யார் இவர்கள் 
இரு பூங்குயில்கள் 
இளங்காதல் மான்கள் (என்ன)




2 கருத்துகள்: