இசையும் நானும் (121)
இசையும் நானும் (121)
இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 121வது காணொளி
மவுத்தார்கன் இசை -தமிழ் பாடல்-
இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 121வது காணொளி
மவுத்தார்கன் இசை -தமிழ் பாடல்-
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்- பாக பிரிவினை
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ
கால்கள் இல்லாமல் வெண்மதி தவழ்ந்து வரவில்லையா
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா
உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக