ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பொற்காலம் (1)

பொற்காலம் (1)

கடந்த காலம் நல்ல காலம்
பழமை என்றும்பொற்காலம்
என்று இளமைக்காலத்தை கடந்தவர்கள்
அன்றும் சொல்லுவது வழக்கம்
இன்றும் சொல்லுவது வழக்கம்.

வற்றாது ஓடும்  காவேரி அன்று 



நான் சிறிய வயதில் இருக்கும்போது
பெரியவர்கள் அவர்கள் சிறியவர்களாய்
வாழ்ந்த காலம் பொற்காலம் என்று


வறண்டு போன காவேரி இன்று



இப்போதும் அவர்களின் வயதை எட்டியவர்கள்
அதே பல்லவியைத்தான் பாடுகிறார்கள்.

அப்படி என்ன அக்கால நினைவுகளை
மக்களின் மனதை பசுமையாக வைத்திருக்கும்படி
என்ன  இருந்தது என்ற கேள்வி எழலாம்.

நிச்சயமாக அதை அனைவரும் வாழ்வில்
ஒருநாள் உணருவார்கள்.

அப்போதுதான் அதில் உள்ள
உண்மைநிலை புரியவரும்.

இக்கால வாழ்க்கை வசதிகளை மட்டும்
கணக்கில் கொள்ளுபவர்களுக்கு அக்காலம்
கற்க் காலமாகத்தான்
தோற்றமளிக்கும்.



கடந்தகாலம் எப்படி பொற்காலமாகும்?
பார்க்கலாம் 

2 கருத்துகள்:

  1. எல்லோருக்குமே அவரவர்களுடைய இளமை நினைவுகள் பொக்கிஷம்தான் என்றாலும், இனி காவிரியை எப்போது இப்படி பொங்கப் பொங்க பார்க்கப் போகிறோம்!

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் அழியும் நேரத்தில் உணரும் காலம் வரும் என்பது போலத்தான் இருக்கிறது ஐயா இன்றைய நிலை...

    பதிலளிநீக்கு