இசையும் நானும் (336)-திரைப்படம்-
இளமை ஊஞ்சல் ஆடுகிறது(1978)
பாடல்- ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
MOUTHORGAN VEDIO-336
Song : ஒரே நாள் உன்னை நான்
Movie : இளமை ஊஞ்சல் ஆடுகிறது(1978)
Singers : எஸ்.பி.பாலசுப்ரமணியம் -வாணி ஜெயராம்
Music : இளையராஜா
:
Male: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
Female: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
Male: மங்கைக்குள் காதலென்னும்
Female: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
Male: மங்கைக்குள் காதலென்னும்
கங்கைக்குள் நான் மிதக்க
Female: சங்கமங்களில் இடம் பெறும்
சம்பவங்களில் இதம் இதம்
Male: னமனத்தால் நினைத்தால் இனிப்பதென்
Male: னமனத்தால் நினைத்தால் இனிப்பதென்
Female: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
Female: நெஞ்சத்தில் பேரெழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன் (2)
Male: கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
Female: மழை நீ
நிலம் நான்..தயக்கமென்ன
Male: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
Male: பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க
பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க
Female: கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரெண்டிலும் ஒரே லயம்
Male: இரவும் பகலும் இசை முழங்க
Female: ஒரே நாள்
Male: உன்னை நான்
Female: நிலாவில் பார்த்தது
Male: உலாவும்
Female: உன் இளமைதான்
Both: ஊஞ்சலாடுது. ஊஞ்சலாடுது