இசையும் நானும் (280)திரைப்படம் வாழ்வே மாயம்(1982)
பாடல்:: நீல வான ஓடையில்
MOUTHORGAN VEDIO-280
MOVIE :
வாழ்வே மாயம்(1982)
MUSIC :கங்கை அமரன்பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன்
பாடல் வரிகள்: வாலி.
ஆ: நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
ஆ: காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்(ஆ: நீல வான ஓடையில் )
ஆ: நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்(ஆ: நீல வான ஓடையில் )
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி. கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு