இசையும் நானும் (274)திரைப்படம் -படித்தால் மட்டும் போதுமா (1962)பாடல்:தண்ணிலவு தேனிறைக்க
MOUTHORGAN VEDIO-274
Song :
தண்ணிலவு தேனிறைக்க
Movie :
படித்தால் மட்டும் போதுமா (1962)
Singers : பி.சுசீலா
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyricist : கண்ணதாசன்
தண்ணிலவு தேனிறைக்க
தாளை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்றுசென்றாள்
தாளை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்றுசென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் (2)
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்சமலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள்
அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள் (2)(தண்ணிலவு)
மின்னளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
ஒருபூவளந்த முகத்தை கண்டு நின்றாள்(2) (தண்ணிலவு)
பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க (2)
பூத்த மலர் மணமிருக்க (2)
கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள்
இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள் (2)
(தண்ணிலவு)
கேட்டேன், ரசித்தேன். நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குஅன்பருள்ளம் தனை நினைந்து....
நீக்கு