வியாழன், 15 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (275)திரைப்படம் -வீர திருமகன் (1962) பாடல்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,

இசையும் நானும் (275)திரைப்படம் -வீர திருமகன் (1962)
பாடல்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் , 
MOUTHORGAN VEDIO-275
Song :

 பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,

Movie : 

வீர திருமகன் (1962)

Veerath Thirumagan (1962)
Viswanathan-Ramamurthi
PB.Srinivas , S.Janakilyrics-kannadasan

સંબંધિત છબી




ஆ: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,
காணாத கண்களை காண வந்தாள் 
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் ,
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்...(2).



ஆ: மேலாடை தென்றலில் ஆஹா ஹா ,
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் 
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் ,
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்...( பாடாத)



ஆ: அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா ,
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா(அச்சமா)

மிச்சமா மீதமா இந்த நாடகம் ,
மென்மையே பெண்மையே வா வா வா....( பாடாத)




ஆ: நிலவிலே நிலவிலே சேதி வந்ததா ,
உறவிலே உறவிலே ஆசை வந்ததா (நிலவிலே)
மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா ,
அருகிலே அருகிலே வந்து பேசம்மா.....( பாடாத)



2 கருத்துகள்:

  1. "கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்....//

    ஆஹா... கேட்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடாத பாட்டெல்லாம் இன்னும் வேண்டுமா சொல் சொல்..

      நீக்கு