இசையும் நானும் (241)
திரைப்படம் -திரைப்படம் -அச்சாணி
பாடல்:மாதா உன் கோவிலில் மணி தீபமேற்றினேன்
Maadha Un Kovilil Lyrics – Achchani Lyrics
Movie Name : Achchani – 1978
Song Name : Maadha Un Kovilil
Music : Ilayaraja
Singer : S Janaki
Lyricist : Kannadasan
Song Name : Maadha Un Kovilil
Music : Ilayaraja
Singer : S Janaki
Lyricist : Kannadasan
Maatha un kovilil - full song
மாதா உன் கோவிலில்
இசை: இளையராஜா
குரல்: ஜானகி
திரைப்படம்: அச்சாணி (1978)
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஇந்தத் திரைப்படத்தில் இன்னொரு மிக இனிமையான பாடல் உண்டு."தாலாட்டு... பிள்ளை ஒன்றைத் தாலாட்டு..."
பாடல் போட்டு பல நாளாகிவிட்டதே.என் இசைக்கு கருத்து தெரிவிக்கும் ஒரே ரசிகர் உங்களை காணோமே மற்றவர்களைப்போல் நீங்களும் ஒதுங்கிவிட்டீர்கள் என்று நினைத்தேன். வருகைக்கு நன்றி. நீங்கள் கூறும் பாடலை கேட்ட பின் அதை இசைக்க முயற்சி செய்கிறேன்.
பதிலளிநீக்கு