இசையும் நானும் (148)-சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
இசையும் நானும் (148)
இசையும் நானும் (148) Mouthorgan song-தமிழ் song-
Film பாவமன்னிப்பு
by TR PATTABIRAMAN
Singers:டி எம் .சௌந்தரராஜன்
Music Director:
Viswanathan Ramamoorthy
Cast:சிவாஜி கணேசன்
படம்- பாவமன்னிப்பு (1961)
பாடல் வரிகள் கண்ணதாசன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் .{சிலர்}
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் .{சிலர்}
பாசம் நெஞ்சில் மோதும்
அந்த பாதையை பேதங்கள் மூடும் {பாசம்)
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளை தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
https://youtu.be/bL5_Vzvw2bE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக