மரம் சாய்ந்து போனால் ?
மரம் சாய்ந்து போனால் ?
மலை சாய்ந்து போனால்
சிலையாகலாம்
என்று ஒரு திரைப்பட பாடல்
ஒன்று உண்டு.
ஆனால் மரம் சாய்ந்து போனால்
அது என்ன ஆகும் ?
பொதுவாக மண்ணோடு
மக்கிமண்ணாகத்தான் போகும்.
ஆனால் ஒரு கலைஞன்
அதை சிற்பமாக வடித்துள்ளார்.
கண்டு மகிழுங்கள்.
Pic. courtesy from-https://dailylolpics.com/random-pictures-of-the-day-36-pics-23
அற்பதம்
பதிலளிநீக்குஆஹா மிக அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு