ஞாயிறு, 17 மார்ச், 2019

இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன் நாதஸ்வரம்


இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன்  நாதஸ்வரம் 

உலக அளவிலே தமிழர்களுக்கு பெருமை 
சேர்த்த சென்னையை சேர்ந்த 
லிடியன் நாதஸ்வரம் என்ற
14 வயது சிறுவன் 

அகில உலக அளவில் இளைய வயதில் 
பியானோ இசைத்து மிக பெரிய பரிசு தொகையையும் பாராட்டுதல்களையும் பெற்று அனைவரையும் 
பிரமிக்க வைத்த அந்த கலைஞனை போற்றுவோம் 
வாழ்த்தி மகிழ்வோம். 

மேலும் இந்த சிறு வயதிலேயே 8 க்கு  மேல் இசைக்கருவிகளை 
கையாளும் திறமைகளை கண்டு இந்த உலகமே வியக்கிறது. 

இது தொடர்பான காணொளி உங்களுக்காக 




2 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரிய சிறுவன்
    மென்மேலும் வளர வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  2. இவரைப் பற்றிய தகவல்கள் இப்போது முகநூலிலும்....

    மென்மேலும் வளர எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு