ஞாயிறு, 19 மார்ச், 2017

இசையும் நானும் (164)Film கவலையில்லாத மனிதன் பிறக்கும்போதும் அழுகின்றாய்

இசையும் நானும் (164)Film கவலையில்லாத மனிதன் பிறக்கும்போதும் அழுகின்றாய்இசையும் நானும் (164)

TAMIL Film -கவலையில்லாத மனிதன் 

jb chandrababu માટે છબી પરિણામ

இசையும் நானும் (164)Film கவலையில்லாத மனிதன் 

பிறக்கும்போதும் அழுகின்றாய் 

இசையும் நானும் (164) Mouthorgan song-தமிழ்  song-BY TR PATTABIRAMAN

பிறக்கும்போதும் அழுகின்றாய் 


திரைப்படம் -

கவலையில்லாத மனிதன் 

பாடல் 
கவிஞர் கண்ணதாசன். 
இசை 
விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

பிறக்கும்போதும் அழுகின்றாய் 
இறக்கும்போதும் அழுகின்றாய் 
ஒருநாளேனும் கவலை இல்லாமல் 
சிரிக்க மறந்தாய் மானிடனே 

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் 
முகிலின் கண்ணீர் மழை என சொல்வார் 
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் 
மனிதன் அழுதால்  இயற்கை சிரிக்கும்  

அன்னையின் கையில் ஆடுவதின்பம் 
கன்னியின் கையில் சாய்வது இன்பம் 
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் 
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம் 


1 கருத்து:

  1. அருமையான பாடல்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு