கண்ணா இளநீர் குடிக்க ஆசையா?
நம் நாட்டில் இளநீர் குடிக்க தேங்காயை கூரான கத்தியால் 10 வெட்டுகளாவது வெட்ட வேண்டும்.
அப்புறம் குடிக்க ஒரு ஸ்ட்ரா தேடவேண்டும்.
வெளிநாட்டில் எவ்வளவு சுலபாக வெட்டி இளநீர் எடுக்கிறார்கள்
இந்த முறை நம் நாட்டிற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
கீழ்கண்ட காணொளியை காணுங்கள்.
https://www.facebook.com/photo.php?v=10152372655484398&set=vb.661484397&type=2&theater
அருமை ஐயா
பதிலளிநீக்குஎன்ன ஒரு எளிமையான முறை
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்கு