இலவசம்
இன்றைய உலக மக்கள் இலவசமாக
எது கிடைத்தாலும் ஓடிபோய்
வாங்க தயங்குவது கிடையாது
வீட்டில் அந்த பொருள் இருந்தாலும்
இன்னொன்றை வாங்கி வீட்டில் வைத்து
குப்பை சேர்த்து கொள்வதில் அவர்களுக்கு அவர்களே நிகர்
வீட்டில் தாத்தா காலத்து பித்தளை காபி பில்ட்டர் இருக்கும்
எவர்சில்வ்ரில் ஒரு காபி பில்ட்டர் இருக்கும்
காசு கொடுத்து வாங்கிய காபி மேக்கர்இருக்கும்
இருந்தாலும் வேறு ஏதாவது பொருள் வாங்கும்போது
ஓசியில் ஒரு கிடைத்த காபி மேகரும் இருக்கும்
இவ்வளவு இருந்தாலும் ஒருநாளாவாது
அந்த பில்டேர்களை யாரும்
பயன்படுத்தி இருக்கமாட்டார்கள்
எப்போதும் இன்ஸ்டன்ட் காபிதான்
வீட்டில் ஒன்றுக்கு நான்கு அயர்ன் பாக்ஸ் இருக்கும்
ஒருவரும் துணிகளை இஸ்திரி பண்ணுவது கிடையாது
துணிகளை இஸ்திரி போடுபவனிடம் கொடுத்துவிட்டு
அவன் காலடியில் விழுந்து கிடக்கும் மனிதர்களே அதிகம்.
இப்படிதான் செருப்புகள்,, காலணிகள்,, துணிமணிகள் ,பாத்திரங்கள்,, மின்சாதன பொருட்கள்,, புத்தகங்கள் ,நாளிதழ்கள் பழைய ரேடியோஸ்,,
கம்ப்யூட்டர் ச்பீகேர்ஸ் ,ஆடியோ சிஸ்டம்ஸ்,, சிடி,, விசிடி,டிஸ்க் ,ப்லாயர்ஸ்
பொம்மைகள்,, விளையாட்டு சாமான்கள் என ஏராளமான பொருட்கள் வீட்டில் .பயன்படுத்தாமல் ஒவ்வொரு வீட்டிலும்,
குவிந்து கிடக்கும் இப்போது செல் போன்கள் வேறு
என்று தணியும் இந்த இலவச மோகம் ?