பங்களா தேஷில் வன விலங்கு பூங்கா
சிலநாட்களுக்கு முன்பு பங்களா தேஷில் வன விலங்கு பூங்காவில்
ஒரு சுற்று சுற்றி வந்தேன் .இயற்கை சூழலில் பிராணிகளை காண்பதற்கு மிக நன்றாக இருந்தது. எல்லாவற்றையும் மறந்து நீங்களும் சென்று கண்டு மகிழுங்கள். அந்த காணொளி உங்களுக்காக.

நீண்ட காணொளி. நாளை பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅவசியம் காணுங்கள்.அந்த வண்டியில் பயணம் செய்பவர்களில் நீங்களும் ஒருவராகிவிடுவீர்கள்.
நீக்குஅருமையான காணொளி. சுவாரஸ்யம். ஆனால் குறைந்த அளவே விலங்குகள் போலும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பகுதிகள். அந்த வண்டிகள் வந்ததும் சென்ஸர் மூலம் கதவுகள் தானாய்த் திறக்கின்றன போலும்.
பதிலளிநீக்குகுறைவாக இருந்தாலும் நிறைவாக இருக்கிறது.எல்லாவற்றையும் மறந்து ரசித்தேன்
நீக்கு