பூமிக்கடியில் ரயில் பயணம்..
சீனாவில் பூமிக்கடியில்
தானியங்கி ரயில் வண்டி
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அமைப்பு, அழகு, இயங்கும்முறை,
மற்றும் பல விவரங்கள்
கீழே கண்டுள்ள
காணொளியில்
கண்டு மகிழுங்கள்.
மக்களை, நாட்டை சுரண்டி கொழுக்கும்
அட்டை பூச்சிகளாகவும்
மக்களை எப்போதும் இலவசங்களுக்காக
ஏங்கும் பிச்சைக்காரர்களாக வைத்திருக்கும்
அரசியல்வாதிகள் கையிலிருந்து என்று நாம் விடுதலை
பெறுகிறோமோ
அன்றுதான் இதுபோன்ற வளர்ச்சியை
நாம் காண முடியும்.
சீனாவில் பூமிக்கடியில்
தானியங்கி ரயில் வண்டி
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அமைப்பு, அழகு, இயங்கும்முறை,
மற்றும் பல விவரங்கள்
கீழே கண்டுள்ள
காணொளியில்
கண்டு மகிழுங்கள்.
மக்களை, நாட்டை சுரண்டி கொழுக்கும்
அட்டை பூச்சிகளாகவும்
மக்களை எப்போதும் இலவசங்களுக்காக
ஏங்கும் பிச்சைக்காரர்களாக வைத்திருக்கும்
அரசியல்வாதிகள் கையிலிருந்து என்று நாம் விடுதலை
பெறுகிறோமோ
அன்றுதான் இதுபோன்ற வளர்ச்சியை
நாம் காண முடியும்.
இந்த ஏக்கம் எனக்குமுண்டு.
பதிலளிநீக்குநம் நாட்டில் கலைகளோடு களைகளும் எல்லையின்றி வளர்ந்துவிட்டது.களையெடுப்பார் யாருமின்றி தவித்துக் கொண்டிருக்கிறது பயிர்கள். உணர்விற்கு மதிப்பளிக்காமல் உணர்ச்சிகளுக்குபலியாகிக் கொண்டிருக்கிறது நம் சமூகம்.
நீக்குபெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை...
பதிலளிநீக்குஉழைப்பவர்களுக்கு உரிமைகளை வாங்கி தருவதாக தினந்தோறும் போராட்டம் நடத்தும் அரசில் வியாபாரிகள்.
நீக்குஉழவர்கள் உழைத்து உண்டாக்கிய பொருளுக்கு உரிய விலை தராது மோசடி செய்யும் வியாபாரிகள்.
கழிவு நீர் சாக்கடைகளில் கடையில் வாங்கி தின்று எச்சத்தை
போட்டு குப்பை மேடாக மாற்றும் மதிகெட்ட மக்கள்
தாய் மொழியில் கல்வி கற்பதை அவமானமாய் நினைக்கும் தமிழ் சமூகம் .நம் நாடு எங்கே உருப்படும்?