தேங்காயில் சமைத்த சோறு தின்ன வாரியளா ?
தேங்காயில் உள்ள நீரில்
அரிசியை போட்டு வேகவைத்து சமைத்து
தானும் உண்டு குரங்கு குட்டிகளுக்கும்
கொடுக்கும் இந்த காணொளியை
கண்டு மகிழுங்கள்.
காட்டில் அருவியின் சலசலக்கும்
ஓசையை ரசித்துக்கொண்டே.
பாத்திரங்கள் ஏதுமில்லாமல் தேங்காயில் உணவு சமைக்கும்
உத்தியை இப்போதுதான் பார்க்கிறேன்.
வீட்டில் ஒருமுறை இப்படிச் செய்துபார்க்க ஆசை வருகிறது!!!
பதிலளிநீக்குவீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் தீ மூட்டி செய்து பார்க்கலாம்.தேங்காய், இளநீர், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சிறிது உப்பு அல்லது வெல்லம் சேர்த்து இவைகள் அனைத்தும் கலந்த சுவையோடு அன்னம் சுவையாக இருக்கும்
நீக்குகாணொளி கண்டேன். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமுயற்சிசெய்துபாருங்கள்.
நீக்கு