திங்கள், 21 ஜனவரி, 2019

நானும் ஒரு ஓவியன் தான்




நானும் ஒரு ஓவியன் தான்


நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் 

ஓவியம் வரைய தொடங்கியுள்ளேன். 

sketch pen ஐ  பயன்படுத்தி இன்று மாலை வரைந்தேன். 

ஓவியம் இதோ. 


7 கருத்துகள்:

  1. ஸ்கெட்ச் பேனாவிலும் அழகாய் வந்திருக்கிறார் முருகர் .சூப்பர்ப் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் கண்ணன் போல் வேடமிட்டிருப்பானோ ?அதனால்தான் கண்ணன் உங்கள் கண்களுக்கு முருகனாக தோற்றமளிக்கிறானோ? எனக்கு புரியவில்லை.

      நீக்கு
    2. ஹாஹாஹா :) இவ்ளோ குழப்பத்துக்கு காரணம் ஸ்ரீராம் :) முருகான்னு போட்டு குழப்பிட்டார் :)
      நானும் நினைச்சேன் முருகர் கையில் எப்படி குழல் புல்லாங்குழல் னு .அந்த பால முருகனின் நெளி நெளியான தலைக்கேசம்னு நினைச்சுட்டேன் சார் .அதோடு கண்ணன்னாலே நீல் வண்ணம் மயில் இறகு இதெல்லாம் மனசில் பதிஞ்சு :)

      நீக்கு
    3. முருகனும் மருகனும் ஒன்றுதான்.
      அவன் தண்டபாணி .இவனோ கோதண்டபாணி
      அவன் கையில் வேல் பிடித்தான்
      இவனோ கையில் வில் பிடித்தான்.
      கண்ணனும் கந்தனும் ஒன்றுதான்
      இருவரும் பெற்றோரை
      விட்டு பிரிந்து சென்றவர்கள்தான்.
      இருவரின் நோக்கமும்
      தீய சக்திகளை அழிப்பதே.

      காலத்துக்கேற்ப கோலம்
      இந்த ஞாலத்தில் தீயவை ஒழித்து
      நல்லவை நிலை நாட்ட .
      அவ்வளவுதான்

      நீக்கு