திங்கள், 28 ஜனவரி, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு 
நான் வரைந்த பென்சில் ஓவியம்.

நண்பர்களின் பார்வைக்கு. 

3 கருத்துகள்:

  1. அருமை. எப்படித் தேடி எடுத்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். 1958 ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய ஏராளமான படைப்புகளை சேகரித்து வைத்துள்ளேன். 1979 ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய கோனிகா /கோடாக் டிஜிட்டல் காமிராவில் கைபேசியில் எடுத்து வைத்த ஆயிரக்கணக்கான படங்களும் காணொளிகளும் இதில் அடங்கும். சிலவற்றை கணினியில் என்னுடைய வலைப்பதிவுகளில் சேமித்து வைத்துள்ளேன். இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளை தேடவும் ஆவணப்படுத்தவும் எனக்கு நேரமில்லை. தற்போது அவைகளுடன் என்னுடைய . இசை தொகுப்பும் அதனுடன் சேர்ந்து விட்டது. நான் ஒரு பன்முக தன்மை கொண்டவன். இன்னும் ஏராளமாக செய்ய ஆர்வம் உள்ளது.
      உடலில் தெம்பு இல்லை. என்னுடைய படைப்புகளை ஆவணப்படுத்த என்னுடைய வாரிசுகளுக்கு ஆர்வம் இல்லை.பலவற்றை வலைப்பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். அவைகளை வேண்டுமானாலும் நான் அடுத்த பிறவியில் கூகுளில் தேடி பார்க்கலாம். மற்றவைகளை எனக்கு பிறகு யார் அவைகளை பார்க்க போகிறார்கள்.?அப்படியே மக்கி மண்ணாகிப்போகவேண்டியதுதான்.

      நீக்கு