நானும் ஒரு ஓவியன் தான்.
இன்றய ஓவியம்
ஆப்பிரிக்கா யானைக்குட்டி.
ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகிய மணவாளன் ஏறும் ஆனை
குட்டி ஆனைக்கு
கொம்பு முளைச்சுத்தான்
பட்டணமெலாம் பறந்தோடி போச்சாம்.
இந்த பாடலை 61 ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டி குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு பாடியது இந்த யானை ஓவியத்தை வரைந்ததும் நினைவுக்கு வந்தது
பென்சில் ஓவியம்-தி,ரா,பட்டாபிராமன்
அருமை ஸார்.
பதிலளிநீக்குகுழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு முன்னேபின்னே தள்ளித்தள்ளி ஆட்டிக்கொண்டே சொல்வார்கள் (ஆன ஆன அழகர் ஆன ஆன வந்ததாம் தோப்பில அழகப்பழுத்ததாம் மாம்பழம்... குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம் கொண்டாட்டமாம்....)
ஆண்டுகள் பல கடந்த பின்பும் குட்டி யானை பற்றிய இளைமைகால நினைவுகள் பாட்டியின் சிரித்த முகமும் அதை ரசிக்கும் குழந்தையின் போக்கை வாய் சிரிப்பும் இன்றும் மகிழ்ச்சியையும் உள்ள நெகிழ்ச்சியையும் தருகின்றன.
நீக்கு