இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு (1969) பாடல்- நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
பாடகிகள் :ஷோபா, எல்.ஆர். அஞ்சலி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள்-வாலி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள்-வாலி
ஆண் : நல்ல பேரைவாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்நாடு என்னும்
தோட்டத்திலே நாளைமலரும் முல்லைகளே(நல்ல பேரை)
பிள்ளைகளே நம்நாடு என்னும்
தோட்டத்திலே நாளைமலரும் முல்லைகளே(நல்ல பேரை)
ஆண் : { பாலூட்டும்அன்னை அவள்நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தைநல் வழி காட்டும்தலைவன் } (2)
அறிவூட்டும் தந்தைநல் வழி காட்டும்தலைவன் } (2)
ஆண் : துணையாகக்கொண்டு நீ நடை போடுஇன்று (2)
ஆண் : உருவாகும்நல்ல எதிர்காலம்ஒன்று (உருவாகும்)
(நல்ல பேரை)
ஆண் : உருவாகும்நல்ல எதிர்காலம்ஒன்று (உருவாகும்)
(நல்ல பேரை)
ஆண் : கிளி போலப்பேசு இளங்குயில்போலப் பாடு
மலர்போலச் சிரித்து நீ குறள் போல வாழு
மலர்போலச் சிரித்து நீ குறள் போல வாழு
குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
ஆண் : மனதோடுகோபம் நீ வளர்த்தாலும்பாவம்
மெய்யான அன்பேதெய்வீகமாகும்(2)
மெய்யான அன்பேதெய்வீகமாகும்(2)
ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
ஆண் : விழி போலஎண்ணி நம் மொழிகாக்க வேண்டும் (விழி)
ஆண் : தவறான பேர்க்குநேர் வழி காட்ட வேண்டும்(தவறான)
ஆண் : ஜன நாயகத்தில்நாம் எல்லோரும் மன்னர்(ஜன)
ஆண் : தென்னாட்டுகாந்தி அந்நாளில்சொன்னார்(தென்னாட்டு)
(நல்ல பேரை)
(நல்ல பேரை)
ஆண் & குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்கு