இசையும் நானும் (353)-திரைப்படம்- புதிய முகம் (1994) பாடல்- நேற்று இல்லாத மாற்றம் என்னது
Song : நேற்று இல்லாத மாற்றம் என்னது
Movie :புதிய முகம் (1994)
Singers :சுஜாதா
Music : எ .ஆர் .ரெஹ்மான்
Lyricist : வைரமுத்து
MOUTHORGAN VEDIO-353
பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே(2)
சொல் மனமே(2)
பெண் : கடவுள் இல்லை
என்றேன்
என்றேன்
தாயை காணும்
வரை
வரை
கனவு இல்லை
என்றேன் ஆசை தோன்றும்
வரை
என்றேன் ஆசை தோன்றும்
வரை
காதல் பொய் என்று
சொன்னேன் உன்னை
காணும் வரை
சொன்னேன் உன்னை
காணும் வரை
பெண் : கவிதை
வரியின் சுவை
அர்த்தம் புரியும்
வரை
வரியின் சுவை
அர்த்தம் புரியும்
வரை
கங்கை நீரின்
சுவை கடலில் சேரும்
வரை
சுவை கடலில் சேரும்
வரை
காதல் சுவை
ஒன்றுதானே காற்று
வீசும் வரை
ஒன்றுதானே காற்று
வீசும் வரை
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது
பெண் : வானம்
இல்லாமலே பூமி
உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே
பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால்
வாழ்க்கை உண்டாகுமா
இல்லாமலே பூமி
உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே
பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால்
வாழ்க்கை உண்டாகுமா
பெண் : வாசம்
இல்லாமலே வண்ண
பூ பூக்கலாம்
வாசல்
இல்லாமலே காற்று
வந்தாடலாம்
நேசம்
இல்லாத வாழ்வில்
பாசம் உண்டாகுமா
இல்லாமலே வண்ண
பூ பூக்கலாம்
வாசல்
இல்லாமலே காற்று
வந்தாடலாம்
நேசம்
இல்லாத வாழ்வில்
பாசம் உண்டாகுமா
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது
மாற்றம் என்னது
காற்று
என் காதில் ஏதோ
சொன்னது
என் காதில் ஏதோ
சொன்னது
இதுதான் காதல்
என்பதா
என்பதா
இளமை பொங்கி
விட்டதா
விட்டதா
இதயம் சிந்தி
விட்டதா
விட்டதா
சொல் மனமே(2)
அருமையான பாடல்
பதிலளிநீக்குஆகா...! அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி. DD
நீக்குபழைய பாடல்களிலிருந்து திடீரென புதிய பாடலுக்கு வந்து விடுகிறீர்கள்.
பதிலளிநீக்குமிக நன்றாய் வந்திருக்கிறது.
கேட்டேன், ரசித்தேன்.
ஒரு பாடல் பயிற்சி செய்யும்போது சரியாக வராவிடில்அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு வேறு பாடலை தேர்ந்தெடுப்பேன். அப்படி சிக்கியதுதான் இந்த பாடல்.எனக்கு பிடித்த பாடல்.
நீக்கு