இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன் நாதஸ்வரம் உலக அளவிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற 14 வயது சிறுவன் அகில உலக அளவில் இளைய வயதில் பியானோ இசைத்து மிக பெரிய பரிசு தொகையையும் பாராட்டுதல்களையும் பெற்று அனைவரையும் பிரமிக்க வைத்த அந்த கலைஞனை போற்றுவோம் வாழ்த்தி மகிழ்வோம். மேலும் இந்த சிறு வயதிலேயே 8 க்கு மேல் இசைக்கருவிகளை கையாளும் திறமைகளை கண்டு இந்த உலகமே வியக்கிறது. இது தொடர்பான காணொளி உங்களுக்காக
பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நேப்பிள்சு என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான பண்டைய உரோம நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசுஎரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது
இசையும் நானும் (351)-திரைப்படம்-நான் ஆணையிட்டால் (1966) பாடல்-பாட்டு வரும்
MOUTHORGAN VEDIO-351
திரைப்படம் : நான் ஆணையிட்டால் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்கள்:டி.எம். சவுந்தர்ராஜன் /பி.சுசீலா. பாடல் வரிகள்" வாலி பாட்டு வரும் என்ன ... பாட்டு வரும் உன்னைப் பார்த்துக்எம். சௌந்தர்ராஜன்./பி.சுசீலா ண்டிருந்தால் பாட்டு வரும் ம்ம்ஹூம் ... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் Music ... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும் பாட்டு வரும். ஆஹா ... பாட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன் இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன் எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும் எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும் பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன் காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன் சிறையெடுத்தாலும் காவலன் நீயே காவலன் வாழ்வில் பாதியும் நானே சிறையெடுத்தாலும் காவலன் நீயே காவலன் வாழ்வில் பாதியும் நானே பாட்டு வரும் பாட்டு வரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும் மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன் அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன் மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன் அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன். ஏந்திய கைகளில் இருப்பவள் நானே இறைவனை நேரில் வரவழைத்தேனே . ஏந்திய கைகளில் இருப்பவள் நானே இறைவனை நேரில் வரவழைத்தேனே பாட்டு வரும்... பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ