பனி படர்ந்த மலையின் உள்ளே
பனி படர்ந்த மலையின் உள்ளே
பனி படர்ந்த மலையின் உள்ளே

பாங்காய் அமர்ந்திருக்கும் பரமசிவன்

வேங்கடவன் போல் மலைமேல் நின்று
காட்சி தரும் நாளும் வருமோ !
காட்சி தரும் நாளும் வருமோ !
அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே
அலைபாயும் மனதை அடக்கி உன்னை
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
பக்தரெல்லாம் வணங்கி மகிழ
லிங்க உருவில் வடிவம் கொண்டாய்
மூர்த்தி வடிவில் கோயிலில் நின்றாய்
அன்புடன் அனைத்து பூஜைகளை ஏற்றாய்
ஆன்ம ஒளியாய் உன்னை கண்டு
மகிழும் காலம் என்று வருமோ !
மகிழும் காலம் என்று வருமோ !

தி. ரா ..பட்டாபிராமன்
திருஆலங்காட்டில் களி நடனம் ஆடும் தேவா
என் சிந்தையில் எப்போதும் நடனமிடும் தேவா
இதயத்தில் உள்ளே உந்தன் ஆடலைக்
கண்டு மகிழும் நாள் என்று வருமோ !
கண்டு மகிழும்என்று வருமோ !
பனி படர்ந்த மலையின் உள்ளே
பாங்காய் அமர்ந்திருக்கும் பரமசிவன்

வேங்கடவன் போல் மலைமேல் நின்று
காட்சி தரும் நாளும் வருமோ !
காட்சி தரும் நாளும் வருமோ !
அலைபாயும் மனதை அடக்கி உன்னை
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
பக்தரெல்லாம் வணங்கி மகிழ
லிங்க உருவில் வடிவம் கொண்டாய்
மூர்த்தி வடிவில் கோயிலில் நின்றாய்
அன்புடன் அனைத்து பூஜைகளை ஏற்றாய்
ஆன்ம ஒளியாய் உன்னை கண்டு
மகிழும் காலம் என்று வருமோ !
மகிழும் காலம் என்று வருமோ !
தி. ரா ..பட்டாபிராமன்
திருஆலங்காட்டில் களி நடனம் ஆடும் தேவா
என் சிந்தையில் எப்போதும் நடனமிடும் தேவா
இதயத்தில் உள்ளே உந்தன் ஆடலைக்
கண்டு மகிழும் நாள் என்று வருமோ !
கண்டு மகிழும்என்று வருமோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக