ஞாயிறு, 4 மார்ச், 2018

இசையும் நானும் (280)திரைப்படம் வாழ்வே மாயம்(1982) பாடல்:: நீல வான ஓடையில்


இசையும் நானும் (280)திரைப்படம் வாழ்வே மாயம்(1982)

பாடல்:: நீல வான ஓடையில் 



MOUTHORGAN VEDIO-280


MOVIE : 

வாழ்வே மாயம்(1982)

MUSIC :கங்கை அமரன் 
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
பாடல் வரிகள்: வாலி.



ஆ: நீல வான ஓடையில் 
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில் 
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில் 
நீந்துகின்ற வெண்ணிலா

ஆ: காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்(ஆ: நீல வான ஓடையில் )



ஆ: நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்(ஆ: நீல வான ஓடையில் )







வியாழன், 1 மார்ச், 2018

இசையும் நானும் (279)திரைப்படம் -தெய்வத்தின் தெய்வம் (1962) பாடல்: நீ இல்லாத உலகத்திலே..

இசையும் நானும் (279)திரைப்படம் -தெய்வத்தின் தெய்வம் (1962)

பாடல்: நீ இல்லாத உலகத்திலே..





MOUTHORGAN VEDIO-279

MOVIE : 

தெய்வத்தின் தெய்வம் (1962)

MUSIC : ஜி .ராமநாதன் 
பாடியவர்: பி.சுசீலா 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை 
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை 
சிந்தனையில்லை .....

காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை.
உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் 
பெண்ணுறங்கவில்லை....

உன் முகத்தை பார்ப்பதற்க்கே கண்கள் வந்தது 
உன் மார்பில் சாய்வதற்க்கே உடல்வளர்ந்தது 
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது 
இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது...

பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே 
உன்னை புரிந்து கூட சிறையில் வந்து மாட்டிக்கொண்டேனே 
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே 
நான் என்று உந்தன் எல்லையிலேவந்திடுவேனே ..




ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (278)திரைப்படம் -குழந்தையும் தெய்வமும் பாடல்: குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..



இசையும் நானும் (278)திரைப்படம் -குழந்தையும் தெய்வமும் 

பாடல்: குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..



MOUTHORGAN VEDIO-278

MOVIE : 

குழந்தையும் தெய்வமும் 

MUSIC : எம் எஸ் விஸ்வநாதன் 
பாடியவர்: பி.சுசீலா 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 






குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று 
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று 

நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று 
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று. 

பிறந்து வந்தபோது நெஞ்சம் திறந்திருந்தது 
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது 

வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது. 
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகி சென்றது 

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது 
நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது 

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது 
பேசி கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது 

பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார் 
அந்த பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் 

கள்ளமில்லா உள்ளத்தினால்  பிள்ளைகளெல்லாம் 
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் 




வியாழன், 22 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (277)திரைப்படம் -ஆலயமணி(1962) பாடல்: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே


இசையும் நானும் (277)திரைப்படம் -ஆலயமணி(1962)

பாடல்: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே




MOUTHORGAN VEDIO-277

MOVIE : AALAYAMANI (1962)
MUSIC : VISWANATHAN-RAMAMURTHY
SINGER : S JANAKI



தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் இங்கே  எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ… கண்களிலே … கண்களிலே…
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட  கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..


செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (276)திரைப்படம் -மௌன ராகம்(1986) பாடல்: நிலாவே வா செல்லாதே வா

இசையும் நானும் (276)திரைப்படம் -மௌன ராகம்(1986) 

பாடல்: நிலாவே வா செல்லாதே வா



MOUTHORGAN VEDIO-276

படம் : மௌன ராகம்  
பாடல் : நிலாவே வா
பாடியவர்கள் : SPB
இசை : இளையராஜா
வெளிவந்த வருடம் :1986

பாடல் வரிகள் : 

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே (நிலாவே வா)



காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை 
முள்வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை
தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை (நிலாவே வா)



பூஞ்சோலையில் வாடை காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம் ஏது பெண்ணே 

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே








வியாழன், 15 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (275)திரைப்படம் -வீர திருமகன் (1962) பாடல்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,

இசையும் நானும் (275)திரைப்படம் -வீர திருமகன் (1962)
பாடல்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் , 
MOUTHORGAN VEDIO-275
Song :

 பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,

Movie : 

வீர திருமகன் (1962)

Veerath Thirumagan (1962)
Viswanathan-Ramamurthi
PB.Srinivas , S.Janakilyrics-kannadasan

સંબંધિત છબી




ஆ: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,
காணாத கண்களை காண வந்தாள் 
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் ,
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்...(2).



ஆ: மேலாடை தென்றலில் ஆஹா ஹா ,
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் 
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் ,
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்...( பாடாத)



ஆ: அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா ,
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா(அச்சமா)

மிச்சமா மீதமா இந்த நாடகம் ,
மென்மையே பெண்மையே வா வா வா....( பாடாத)




ஆ: நிலவிலே நிலவிலே சேதி வந்ததா ,
உறவிலே உறவிலே ஆசை வந்ததா (நிலவிலே)
மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா ,
அருகிலே அருகிலே வந்து பேசம்மா.....( பாடாத)



சனி, 3 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (274) திரைப்படம் -படித்தால் மட்டும் போதுமா (1962) பாடல்:தண்ணிலவு தேனிறைக்க

இசையும் நானும் (274)திரைப்படம் -படித்தால் மட்டும் போதுமா (1962)பாடல்:தண்ணிலவு தேனிறைக்க 
MOUTHORGAN VEDIO-274
Song :

தண்ணிலவு தேனிறைக்க

Movie : 

படித்தால் மட்டும் போதுமா (1962)


PADITHAL MATTUM PODHUMA માટે છબી પરિણામ

Singers : பி.சுசீலா 
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Lyricist : கண்ணதாசன் 

தண்ணிலவு தேனிறைக்க
தாளை மரம் நீர் தெளிக்க

கன்னி மகள் நடை பயின்றுசென்றாள் 

இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் (2)


நெஞ்சமதில்  அலை எழும்ப 
தஞ்சமலர் அடி  கலங்க 

அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் 
அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள் (2)(தண்ணிலவு)



மின்னளந்த மனம் இருக்க 
மண்ணளந்த அடி எடுக்க 
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் 
ஒருபூவளந்த முகத்தை கண்டு நின்றாள்(2) (தண்ணிலவு)


பொட்டிருக்க  பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க (2)

கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் 
இரு கண் விழியில்  கவிதை கண்டு நின்றாள் (2)

(தண்ணிலவு)