வியாழன், 22 பிப்ரவரி, 2018

இசையும் நானும் (277)திரைப்படம் -ஆலயமணி(1962) பாடல்: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே


இசையும் நானும் (277)திரைப்படம் -ஆலயமணி(1962)

பாடல்: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே




MOUTHORGAN VEDIO-277

MOVIE : AALAYAMANI (1962)
MUSIC : VISWANATHAN-RAMAMURTHY
SINGER : S JANAKI



தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் இங்கே  எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ… கண்களிலே … கண்களிலே…
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட  கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக