இசையும் நானும் (316)-திரைப்படம்-எங்கள் செல்வி -1960
பாடல்::சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
MOUTHORGAN VEDIO(316)
இசை -கே..வி .மகாதேவன்
இசை -கே..வி .மகாதேவன்
பாடல் வரிகள்-கண்ணதாசன்
பாடியவர்-பி.சுசீலா
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை
இல்லை இல்லை என்பவருக்கு கவலையில்லை
ஆனால் இருந்தும் இல்லை என்பவருக்கு அமைதியில்லை (சொல்லத்தான்)
இன்று வரும் நாளை வரும்
சென்றாலும் திரும்பி வரும் செல்வம்
இளமை சென்று முதுமை வந்தால்
காதல் இசை பாடாது உள்ளம்
கடற்கரையில் பிறந்து வந்த உறவுமில்லையோ
முன்பு காதல் சொன்ன கதைகளெல்லாம் நினைவுமில்லையோ
பட்டம் பெற்ற பின்பும் பாடம் முடியவில்லையோ
இசை பாடி வரும் குயிலின்
நெஞ்சம் தெரியவில்லையோ (சொல்லத்தான்)
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை
இல்லை இல்லை என்பவருக்கு கவலையில்லை
ஆனால் இருந்தும் இல்லை என்பவருக்கு அமைதியில்லை (சொல்லத்தான்)
இன்று வரும் நாளை வரும்
சென்றாலும் திரும்பி வரும் செல்வம்
இளமை சென்று முதுமை வந்தால்
காதல் இசை பாடாது உள்ளம்
கடற்கரையில் பிறந்து வந்த உறவுமில்லையோ
முன்பு காதல் சொன்ன கதைகளெல்லாம் நினைவுமில்லையோ
பட்டம் பெற்ற பின்பும் பாடம் முடியவில்லையோ
இசை பாடி வரும் குயிலின்
நெஞ்சம் தெரியவில்லையோ (சொல்லத்தான்)
கேட்டேன், ரசித்தேன். நான் அதிகம் கேட்காத, ஓரிரு முறை மட்டுமே கேட்டிருக்கும் பாடல்.
பதிலளிநீக்குசொல்லத்தான் நினைக்கிறேன் என்றவுடன் எல்லோர் நினைவிற்கு வருவது MSV பாடிய பாடல்தான். இது பழைய அப்பாடல் நிறைய பேருக்கு தெரியாது.
நீக்குகேட்க வேண்டிய நேரத்தில் கேட்க முடியாவில்லை...தற்போது பார்க்கத்தான்..முடிகிறது..கேட்க முடியவில்லை....!!!!!!!
பதிலளிநீக்குமுயன்றால் முடியாததொன்றும் இல்லை.
நீக்கு