இசையும் நானும் (271)
திரைப்படம் -குங்குமம் (1963)
பாடல்:தூங்காத கண் என்று ஒன்று
MOUTHORGAN
VEDIO-271
MOUTHORGAN
VEDIO-271
VEDIO-271
Song : Thoongaatha kanendru Ondru
Movie : Kungumam (1963)
Singers : T.M. SOUNDARARAJAN, P. SUSHEELA
Music : K.V. MAHADEVAN
Lyricist :
Direction : PANJU ARUNACHALAM
Singers :
T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Female : தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
Male : (தூங்காத)
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
Male : (தூங்காத)
Female : தூங்காத கண் என்று ஒன்று
Male : முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச (2)
முடியாத கதை ஒன்று நீ பேச (2)
Female : உற்றாரும் காணாமல்
உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று (2)(தூங்காத)
உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று (2)(தூங்காத)
Female : யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது (2)
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது (2)
Male : தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று உண்டு (2)
நாம் காணும் உலகென்று உண்டு (2)
Female : தூங்காத கண் என்று ஒன்று
Male : வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் (2)
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் (2)
Female : வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று (2)
பெறுகின்ற சுகமென்று ஒன்று (2)
Male : தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
Male : (தூங்காத)
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
Male : (தூங்காத)
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்கு