இந்த பாடல் என் உள்ளத்தில் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டிருந்தது 70 வது பிறந்த நாள் வரும் நிலையில் .வீட்டில் இந்த பாடலை போடக்கூடாது என்று எதிர்ப்பு கூட.இந்த பாடல் ஒரு வாரமாக பயிற்சி செய்து வந்ததால் வெளியிட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்தேன். பின்னணி இசை ,முற்பகுதியில் வரும் பாடல் வரிகள் ஆகியவற்றை பாடி இணைக்க நினைத்தேன். பாடலின் நேரம், அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அப்படியே விட்டு விட்டேன். இது முதல் முயற்சி. அடுத்த ரௌண்டில் பார்த்துக்கொள்ளலாம். என்று முடிவு செய்தேன்.
What a song! What a meaning! A great truth has been told in simple few lines. Nothing is ever-lasting in this world except the realization of Atma within.
தொடக்கத்தில் நீண்ட நேரம் மௌனமாகவே இருக்கவும் வீடியோ / ஆடியோவில் ஏதோ கோளாறு என்று நினைத்து விட்டேன். அப்புறம் ஆரம்பித்தது.
பதிலளிநீக்குகேட்டு ரசித்தேன்.
இந்த பாடல் என் உள்ளத்தில் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டிருந்தது 70 வது பிறந்த நாள் வரும் நிலையில் .வீட்டில் இந்த பாடலை போடக்கூடாது என்று எதிர்ப்பு கூட.இந்த பாடல் ஒரு வாரமாக பயிற்சி செய்து வந்ததால் வெளியிட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்தேன். பின்னணி இசை ,முற்பகுதியில் வரும் பாடல் வரிகள் ஆகியவற்றை பாடி இணைக்க நினைத்தேன். பாடலின் நேரம், அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அப்படியே விட்டு விட்டேன். இது முதல் முயற்சி. அடுத்த ரௌண்டில் பார்த்துக்கொள்ளலாம். என்று முடிவு செய்தேன்.
நீக்குVs Krishnan
பதிலளிநீக்கு5:09 AM (1 hour ago)
to me
Dear Sri Pattabi Raman,
What a song! What a meaning! A great truth has been told in simple few lines. Nothing is ever-lasting in this world except the realization of Atma within.
Thank you for sharig.
Krishnan
Visit my website: www.thiruppugazh.org