எங்கும் கலை எதிலும் கலை
ரசனையுள்ளவர்க்கு !
ஆரஞ்சு பழத் தோலை
உரித்தவுடன் வீசி எறிகிறோம்.
ஒரு கலைஞன் அந்த பழத்தை தூக்கி செல்வதுபோல் அதன் தோலை கொண்டே வடிவமைத்துள்ளான்
என்ன அழகு பாருங்கள்.

ஆரஞ்சு பழத் தோல் தவளையாக
மாறிவிட்டது.எப்படி?

தர்பூசனி பழத்தில் இயற்கை காட்சியுடன்
இரு குழந்தைகள்.

கண்டு ரசியுங்கள். கலைஞனுக்கு பாராட்டு தெரிவியுங்கள் கீழ் கண்டுள்ள இணைப்பில்.
https://www.facebook.com/IamLakshmiRai/photos/a.404820592986326.1073741828.404819686319750/464146403720411/?type=1&theater
முன்னரே பார்த்திருக்கிறேன்! கைவண்ணம்!
பதிலளிநீக்குyou r always first
நீக்குகைவண்ணம் அற்புதம்...
பதிலளிநீக்குதங்கள் பயன்தரும் பகிர்வுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு