இளமையிற் கல்
குழந்தைகளுக்கு இளமையிலேயே
நல்ல பழக்க வழக்கங்களை
கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை.
முக்கியமாக துன்பப்படுபவர்களின் மீது
இரக்கம் காட்டுதல் அவர்களுக்கு ஏதாவது
ஒரு வகையில் உதவும் மனப்பான்மையை
குழந்தைகளின் உள்ளத்தில் விதைக்க வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் அவர்கள்
எதிர்காலத்தில் மனித நேயம்
உள்ள மனிதர்களாக மலருவார்கள்.
ஆனால் அப்படி நடப்பதில்லை.
அப்படி நடந்துகொள்ளும் குழந்தைகளையும்
ஊக்கப்படுத்துவதில்லை
என்பதுதான் இன்றைய நிலை.
கீழ்கண்ட காணொளியைக் காணுங்கள்.
உங்கள் உள்ளத்திலும் இரக்கம்
என்னும் விதை துளிர் விடத் தொடங்கும்.
https://www.facebook.com/photo.php?v=318749444939359&set=vb.145949978885974&type=2&theater
நானும் இந்த விளம்பரம் கண்டு நெகிழ்ந்தேன். விளம்பரம் என்றால் இப்படி எடுக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி...
தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்கு