இது படைப்பாளிகளின் உலகம் (2)
இது படைப்பாளிகளின் உலகம் (2)
காகிதத்தில் கலை வண்ணம்.
காகிதம் எதற்கு பயன்படும்?
கடிதம் எழுத,
படம் வரைய என
எத்தனையோ பயன்பாடுகள்.
நாம் காகிதத்தை பயன்படுத்துவதை விட
அதில் கிறுக்கி கிறுக்கி ,சுருட்டி, கசக்கி
குப்பையில் வீசுபவர்கள்தான் அதிகம் .
இன்னும் சிலர் தங்கள் கோபத்தை காட்ட
காகிதத்தை சுக்கு நூறாக்கி
கிழித்து போடுவதில்
அதிக ஆவம் காட்டுவார்கள்
இன்னும் சிலர் அதைதீக்கு
இரையாக்குவார்கள்
சிலர் அதை கரையானுக்கு
உணவாகப் போடுவார்கள்.
ஆனால் எதைக் கண்டாலும் அதை
கலைக் கண்ணோடு பார்ப்பவர்கள் வெகு சிலரே.
அப்படி எதையுமே வித்தியாசமாக சிந்திபவர்கள்தான்
உலகின் கவனத்தை கவர்கின்றார்கள்
காகிதத்தில் கண் கவர் படைப்புகளை
செய்யும் கலைஞர்கள் உலகெங்கும் உள்ளனர்.
அவர்களின் சில படைப்புகள்
உங்கள் பார்வைக்கு.
கண்டு மகிழுங்கள். இனிமேல் காகிதத்தை
மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்.
புதிது புதிதாய் படைப்புகள் தோன்றும்.
படங்கள்-நன்றி-கூகிள்
அற்புதங்கள்...!!!
பதிலளிநீக்கு